Select the correct answer:

1. வரிசை ஒன்றுடன், வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
வரிசை ஒன்று வரிசை இரண்டு
(a) Internet 1. மின் இதழ்
(b) Search Engine 2 மின் நூல்
(c) E.Journal 3. இணையம்
(d) E-Book 4. தேடுபொறி
(a) (b) (c) (d)

2. கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க

3. பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் I பட்டியல் II
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறை திணை
(a) 10, 20, 30, 40. .. 1. முல்லைத் திணை
(b) 6, 16, 26, 36. .. 2. நெய்தல் திணை
(c) 4, 14, 24, 34. .. 3. குறிஞ்சித் திணை
(d) 2, 8, 12, 18. .. 4. மருதத் திணை
(a) (b) (c) (d)

4. ஒலி வேறுபாடறிந்து பொருத்துக:
(a) வலை 1. பொந்து
(b) வளை 2. மீன்வகை
(c) வாளை 3.மரவகை
(d) வாழை 4. மீன்பிடி வலை
(a) (b) (c) (d)

5. கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்

6. நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்?

7. பொருந்தா ஒன்றைத் தேர்க:
கண்ணதாசன் பாடல்கள்

8. 'இராசராச சோழனுலா' வைப் பாடியவர்

9. பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) மாணிக்கவாசகர் 1. திருத்தொண்டத்தொகை
(b) ஆண்டாள் 2. தாண்டகவேந்தர்
(c) சுந்தரர் 3. திருக்கோவை
(d) திருநாவுக்கரசர் 4. நாச்சியார் திருமொழி
(a) (b) (c) (d)

10. 'முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை' என்று கூறியவர்?

*Select all answers then only you can submit to see your Score